Sunday 22 March 2015

World water Day - உலக தண்ணீர் தினம்

நிழலின் அருமை வெயிலில் புரியும். 

தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும்.

நம்மில் எத்தனை பேர் நீராதாரங்களைப் பற்றி அறிந்திருக்கிறோம். அந்த நீர் ஆதாரங்கள் இன்று எவ்விதம் மாசுபட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோமா? ஒன்றிணைந்து நீர் வளம் பேண  நம்மால் இயன்றதைச் செய்ய உறுதி பூணுவோம்.
இனி வரும் தலைமுறைக்கு நீர் பற்றாக்குறை என்பது உண்டாகாத வண்ணம், நாம்  தற்பொழுது உள்ள நீரை எவ்வண்ணம் சமயோசிதமாகபயன்படுத்தப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள சவால். - இக்கணம் நீர்  மேலாண்மை மிக அவசியம். அதனை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

அனைவருக்கும் உலக தண்ணீர் தின  வாழ்த்துக்கள்.
Let us Develope sustainability of water particularly the drinking water.
Lets Serve to mankind by practicing self water management wherever we are.
Happy sustainable World Water Day

உலக தண்ணீர் தினம் - Bio - Data

First Proposal  on : March 21 of the 1992 -
                                  - United Nations Conference on Environment and Development 
                                  - (UNCED) in Rio de Janeiro, Brazil
Born On :  22 nd  March 1993

Conceived ByUnited Nations General Assembly 

brought up in :  United Nations

Known to worldwide from ; 2013 onwards

Motive to celebrate water and raise awareness of water-related issues


Theme for 2015 :  "Water and Sustainable Development"

Facts about the water crisis

Roughly 75% of all industrial water withdrawals are used for energy production.
There are 658 million people living without access to water in Africa.
By 2035, the global energy demand is projected to grow by more than one-third.
Diarrhoea caused by inadequate drinking water, sanitation and hand hygiene kills an estimated 842,000 people every year globally, which is 2,300 people per day.
750 million people lack access to clean water, which is over double the population of the United States.
The water crisis is the number one global risk based on impact to society (as a measure of devastation) and the eighth global risk based on likelihood (likelihood of occurring within ten years), according to the World Economic Forum.
82% of those who lack access to improved water live in rural areas, while 18% live in urban areas.


No comments:

Post a Comment