Wednesday 15 April 2015

புத்தாண்டு பிறந்ததின்று !



புத்தாண்டு பிறந்ததின்று

புதுமையெல்லாம்  பொழிகவென்று 

இத்தரையில் மாந்தரெல்லாம் 

இன்பமுடன் வாழ்கவென்று!

வளமையெங்கும் நிறைகவென்று

வறுமையது மறைகவென்று 

விளைவி எங்கும் பெருகவென்று 

விடியட்டும் இந்த புத்தாண்டு !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்        

No comments:

Post a Comment