Monday, 24 August 2015

Founder's Day

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

-பாரதி
பாரதியின்  வாக்கை வாழ்க்கையில் கடைபிடிக்கும் பலரில் நீவிர் முதல்வர். தங்கள் பிறந்த நாளில் தங்களை வாழ்த்த வயதில்லை, எனவே வணங்கி தங்கள் ஈகை, வளம், உடல் உள்ள நலம் வளர, இறைவனை பிரார்த்திக்கிறோம் 

எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 
மேற்கு மாம்பலம் - சென்னை 33.

No comments:

Post a Comment