Let us salute and show our gratitude to Bagath singh - Jai Hind!
Sunday, 27 September 2015
உலக சுற்றுலா தினம் - 27.09.2015
உலக சுற்றுலா தினம் - 27.09.2015
- The theme of 2015 would be “Millions of tourists, millions of opportunities”.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும், சுற்றுலா என்றாலே சந்தோசம்தான். இயற்கை எழில் மிகுந்த மலை வாசஸ்தலங்கள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், வியக்க வைக்கும் கட்டிடக் கலைகள், நதிகள், அரிய பறவை இனங்கள் மற்றும் காட்டு விலங்கினங்கள் என கண்டு மகிழ்வதற்கும், ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்கள், வழிபாடு, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றையும், நாம் சுற்றுலா செல்வதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் 100 கோடி மக்களுக்கு மேல் சுற்றுலா சென்று மகிழ்கின்றனர். சுற்றுலாவின் நோக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(செப்டம்பர்-27) கொண்டாடப்படுகிறது.
World Tourism Day 2015
The World Tourism Day celebration was started by the United Nations World Tourism Organization in the year 1980 which is celebrated every year at 27th September. This particular day was selected as at this day the laws of the UNWTO (United Nations World Tourism Organization) came into force in the year 1970 which is considered as the big landmark for the global tourism as it aims to aware to people about the significant role of the tourism inside the international community as well as to exhibit how the social, economic, cultural, political values are affected by it globally.
This day is celebrated every year having particular theme for making aware the people all over the world. The theme of 2011 event celebration was Tourism Linking Cultures and of 2012 was Tourism and Energetic Sustainability. May be the theme of year 2013 will be highlighting the tourism role to a brighter energy future. The day is celebrated every year on September 27th each year aiming to aware the people about the importance of the tourism.
A message is sent to the general public every year by the UNWTO Secretary-General to participate in the occasion. It is celebrated with the great interest by the various tourism enterprises, organizations, government agencies and etc. Varieties of competitions are held at this day such as photo competitions promoting the tourism, tourism award presentations including free entries, discounts/special offers to the general public.
Tourism has become the continuously growing and developing economic sectors worldwide because of the occurrence of various attractive and new destinations for the tourists. So it has become the main source of income for the developing countries.
Pictures, Facts - Source - Internet
Friday, 18 September 2015
First Women won medal in Olympics - Karnam Malleswari
Karanm Malleswari becomes the first Indian women to win an Olympic medal (bronze) at the Sydney Olympics ( 19th september 2000).At the Sydney 2000 Olympic Games, weightlifter Karnam Malleswari marked her place in Olympic and Indian sports history. As she lifted 110 kg in the “snatch” and 130 kg in the “clean and jerk” for a total of 240 kg, she took the bronze medal and became India’s first woman to win an Olympic medal.
Thursday, 17 September 2015
WORLD WATER MONITORING DAY
World Water Monitoring Day
It was established in 2003 by America's Clean Water Foundation as a global educational outreach program that aims to build public awareness and involvement in protecting water resources around the world by empowering citizens to carry out basic monitoring of their local water bodies. Roberta (Robbi) Savage, ACWF's President and CEO created WWMD and Edward Moyer was the first WWMD Coordinator.
A simple test kit enables everyone, children and adults, to sample local water bodies for a set of water quality parameters including temperature, acidity (pH), clarity (turbidity) and dissolved oxygen (DO). Results are then shared with participating communities around the globe through the WWMC website.
World Water Monitoring Day is celebrated on September 18. It was initially chosen to be a month later (October 18) to recognize the anniversary of the US Clean Water Act, which was enacted by the US Congress in 1972 to restore and protect the country’s water resources. In 2007, the date was changed to facilitate participation in parts of the world where temperatures reach freezing at that time.
In 2006, ACWF transferred coordination of the event to the Water Environment Federation (WEF) and the International Water Association (IWA). The collective goal was to expand participation to one million people in 100 countries by 2012. In January 2015 the management of World Water Monitoring Day was again transferred - this time to Phillipe Cousteau's educational non-profit Earth Echo International.
2008 saw students from Indonesia to Arkansas taking part in water sampling to bring attention to the importance of water quality.
M S Subbulakshmi
- Sep 16, 1916: Subbulaksmi is born. She has two siblings: Her brother Saktivel is 2 ½ years older and sister Vadivambal is 6-7 year younger.
- 1926: Debut at Madurai Sethupati High School. Sang a Marathi song Anada Ja when her mother requested her to sing.
- 1926: First Recording - Maragatha Vadivum ( Raga : Chenchurutti) with Shanmugavadivu playing veena and MS singing. Released by the Twin recording company. Vinyl Disc has Oothikuzhiyile on other side.
source from : http://tamil.oneindia.com/news/2004/12/12/history.html
Wednesday, 16 September 2015
உலக ஓசோன் தினம்
உலக ஓசோன் தினம்
உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது. 1840ல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865ல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது.
Tuesday, 15 September 2015
International day of Democracy
International day of Democracy
The International Day of Democracy provides an opportunity to review the state of democracy in the world. The Day was declared by the UN General Assembly in 2007, and it aims to encourage Governments to strengthen national programmes devoted to the promotion and consolidation of democracy.
The link between democracy and human rights is captured in article 21(3) of the Universal Declaration of Human Rights, which states:
“The will of the people shall be the basis of the authority of government; this will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedures.”
அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று
அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15 1909)
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச்
சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற,
மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில்
நேரு, ‘வேறு யாராவது
மொழிபெயர்க்கிறீர்கள எனக் கேட்டார். அப்போது அங்கிருந்தபள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான்.
அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர்
அண்ணா!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச்
சென்றிருந்தார். அப்போது அங்குள்ளமாணவர்களிடம் உரையாடினார்.
உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள்
ஆங்கிலத்திலும்
வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய
நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற
முடியுமா?' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர்
அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார்
அவர். நூற்றை ஆங்கிலத்தில்சொன்னால் அதில் ’D’ என்னும்
எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக்
கூறி நிறைவு செய்தார். ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம்
'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No
sentence ends with because because
‘Because’ is a conjunction”.
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ்
தேசியவாதி , தமிழ் அறிஞர்.
Friday, 11 September 2015
மகாகவி பாரதியின் நினைவு நாள் - செப்டெம்பர் 11
"காலா உனை சிறு புல்லென மதிக்கிறேன் வாடா!", என காலனையே வீரத்துடன் எதிர்கொண்ட மகாகவி பாரதியின் நினைவுநாள்!
Bharathi with his hands on wife çhellamma, the young girl sitting next to chllamma Baratis younger daughter Sakuntala. The girl standing is Baratis first daughter Thangamma already married and the young man next to her is her husband! The other man's identity is not clear May be a family friend
அவர் நினைவைப் போற்றுவோம்!
Saturday, 5 September 2015
Thursday, 3 September 2015
what makes an effective teacher?
A presentation from slideshare collections as a tribute to teachers
Subscribe to:
Posts (Atom)