- “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்“ என்று பாடிய வள்ளலார் அவர்கள் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் சிதம்பரத்தின் அருகே மருதூரில் பிறந்தார்.
- இயற்பெயர் இராமலிங்க அடிகளார் ஆவார். தூய்மையான பக்தி நெறியையும், இறை உணர்வையும் வெளிப்படுத்தும் திருவருட்பாவை அருளியவர் வள்ளலார்.
- சமுதாய நல்லிணக்கத்திற்காக சத்திய ஞான சபையையும், ஜீவ காருண்யமாகிய ஏழைகளின் பசியினைப் போக்க சத்திய தர்ம சாலையையும் நிறுவியவர்.
- வள்ளலாரின், போதனைகளில் சில…
- “அனைத்து உயிர்களும் நமது உறவுகளே, எந்த உயிரையும் துன்புறுத்தல் கூடாது.”
- ”இன வேறுபாடு கூடாது”
- ”இறைவன் அருட்பெருஞ் ஜோதியாவார்”
- ”பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்”
- ”நிழல் தரும் மரங்களை அழித்தல் கூடாது”
- ”தாய் தந்தையின் சொல்படி நட”.
Monday, 5 October 2015
05.10.2015 - வள்ளலார் பிறந்த நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment