Tuesday, 20 October 2015

Happy Saraswathi Pooja Wishes from SRM Nightingale Matric Higher Secondary School , West Mambalam - Chennai 33

வாணி சரஸ்வதி எங்கள் வாக்கில் நீ குடியிருந்து 

தாயே சரஸ்வதியே சங்கரி நீ எங்கள் முன் நடந்து 

எங்கள் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு 

கமலாசனத்தாலே எங்களைக் காத்து

எங்கள் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

எங்கள் நாவில் நீ தங்கி குடியிருந்து

சொற்பிழை பொருட்பிழை நீக்கி

நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து

மங்கல வாழ்விற்கு வழி வகுத்து

தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு

சாஸ்வதமான சரஸ்வதி தாயே

உன் திருவடி சரணம் போற்றி...

உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....


நன்றி :-    eluthu.com
                    https://www.facebook.com/bhavani.boopathy - A Veena Artist's home page



No comments:

Post a Comment