உலகில் பசி, பிணி, வறுமை, உழைப்பு சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராக பிரான்ஸ்
நாட்டின் தலைநகர் பாரிசில் 1987-ஆம் ஆண்டு ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி,
உலகம் முழுவதும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை
வசதிகள், வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி
ஜோசப் ரெய்ன்ஸ்கி என்பவர் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஐக்கிய
நாடுகள் சபை, இதனை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று, உலக வறுமை
ஒழிப்பு தினத்தை அனுசரித்து வருகிறது.
No comments:
Post a Comment